போச்சம்பள்ளி ஒழுங்கு முறை கொப்பரை தேங்காய் ஏலம்.

79பார்த்தது
போச்சம்பள்ளி ஒழுங்கு முறை கொப்பரை தேங்காய் ஏலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் முறையில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. இதில் 1, 415 கிலோ கொப்பரைகள் கிலோ ஒன்றுக்கு ரூ. 100. 09-க்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தைவிட இந்த வாரம் விவசாயிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொப்பரைகளை கொண்டு வந்தனா். பிற மாவட்டங்களை சேர்ந்த வணிகா்கள் பங்கேற்றனா். ஏலத்தில் கொப்பரைகள் நல்ல விலைக்கு போனது விற்பனை செய்யப்பட்ட தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி