திரைப்பட விழாவில் "கொட்டு காளி"

56பார்த்தது
திரைப்பட விழாவில் "கொட்டு காளி"
நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் "கொட்டு காளி" திரைப்படம் பெர்லினில் நடக்கும் திரைப்பட விழாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பெப்பில்ஸ் படத்தை இயக்கிய பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இதன்மூலம், இந்த வருடத்தில் மட்டும் சூரி நடித்துள்ள விடுதலைப் பாகம் 1, 2, ஏழு கடல் ஏழுமலை, கொட்டுக்காளி என மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைப்பட விழாக்களில் பங்கேற்று வருகிறது. இதில் பெப்பில்ஸ் படம் ஆஸ்கார் விருது பரிந்துரைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி