மனைவியுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய கோலி (வீடியோ)

71பார்த்தது
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது மனைவியான அனுஷ்கா ஷர்மாவுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறுவர்கள் விளையாடும் Street Cricket போன்ற ரூல்ஸ்களை வைத்து ஜாலியாக கிரிக்கெட் விளையாடி உள்ளனர். கிரிக்கெட் போட்டி இல்லாத நேரங்களில் எல்லாம் கோலி தனது குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி