மேகவெடிப்பால் வெள்ளக்காடான கொச்சி!

77பார்த்தது
மேகவெடிப்பால் வெள்ளக்காடான கொச்சி!
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்திற்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கொச்சியில் மேகவெடிப்பின் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. மதியம் 1.30 மணி நிலவரப்படி 98.4 ம.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. இதையடுத்து, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது. மேலும், 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி