தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

83பார்த்தது
தினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
ஒரு கைப்பிடி உலர் திராட்சையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டால், பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இரத்தத்தை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, நரம்புகளையும் இது பலப்படுத்துகிறது. செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் பிரச்சனையும் சரியாகிறது. குழந்தைகளுக்கு தினமும் திராட்சையை ஊறவைத்து கொடுப்பதன் மூலம், அவர்களின் உடல் வளர்ச்சி மேம்படுகிறது. ஆனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் திராட்சையை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

தொடர்புடைய செய்தி