நிலச்சரிவில் சிக்கிய லாரி: பதைபதைக்கும் வீடியோ

61பார்த்தது
ரெமல் புயல் பாதிப்பு காரணமாக மணிப்பூர், மிசோரம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் சிக்கி 16 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் லாரி ஒன்று சிக்கிக் கொண்ட பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக லாரியில் இருந்தவர்கள் அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.

தொடர்புடைய செய்தி