பெண்ணைப் பார்த்துக்கொண்டே லாரி மீது மோதிய வாகன ஓட்டி (வீடியோ)

74பார்த்தது
சில வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் அழகான பெண்களை பார்த்துவுடன் கவனத்தை சிதற விடுகின்றனர். இதனால் வாகனம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. அது போல ஒரு வீடியோ தான் இணையத்தில் பரவி வருகிறது. அதில் ஒரு இளம் பெண் நடைபாதையில் நடந்து செல்கிறாள். ஒரு பைக்கர் அவளைப் பார்த்துக்கொண்டே முன்னால் சென்ற லாரி மீது மோதி கீழே விழுந்தார். இது எப்போது, ​​எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இந்த வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி