தர்பூசணி வாங்குறதுக்கு முன்னாடி இதை மறக்காம கவனிங்க

78பார்த்தது
தர்பூசணி வாங்குறதுக்கு முன்னாடி இதை மறக்காம கவனிங்க
தர்பூசணி சீரற்ற வடிவத்தில் இருந்தால் சேதமடைந்ததாக இருக்கலாம், அந்தப் பழம் சுவையாக இருக்காது. வெளிறிய அல்லது மென்மையான புள்ளிகளைக் கொண்ட தர்பூசணிகளைத் தவிர்க்கவும். அது விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. பழுத்த பழம் கனமாக இருக்கும். காரணம், அதில் அதிக அளவு நீர் நிறைந்திருக்கும். கனமான தர்பூசணிகள் பொதுவாக ஜூசியாகவும் அதிக சுவையுடனும் இருக்கும். தர்பூசணி கோடை காலத்தில்தான் அதிகமாக விளையும். அதனால் அந்தந்த சீதோஷ்ணத்தில் கிடைக்கும் பழங்களை வாங்குங்கள்.

தொடர்புடைய செய்தி