இன்றைய ஐபிஎல் போட்டியில் KKR மற்றும் RR அணிகள் மோதுகின்றன. இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணியில் துருவ் ஜூரெல் (33) மற்றும் ஜெய்ஸ்வால் (29) தவிர வேறு யாரும் சிறப்பாக செயல்படவில்லை. கேகேஆர் பந்து வீச்சாளர்களில் வருண் சக்ரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானுக்கு அடி கொடுத்தார். KKR 152 ரன்கள் எடுத்தால் வெற்றி பெரும்.