சிங்கத்தை ஓடவிட்ட கீரி.. வைரல் வீடியோ

575பார்த்தது
பொதுவாக கீரி பாம்புடன் சண்டையிடும் காட்சிகளைதான் நாம் நேரிலும் இணையத்திலும் பார்த்துள்ளோம். ஆனால் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் போர் குணம் கொண்ட ஒரு கீரியானது, சிங்கங்களை எதிர்த்து அவைகளை பின்வாங்க செய்கிறது. முதலில் சிங்கங்கள் அந்த கீரியை சாதாரணமாக நினைத்து விடுகின்றன. ஆனால் தான் அப்படி கிடையாது என அந்த கீரி, சிங்கங்களுக்கு நிரூபித்துக்காட்டியுள்ளது. அந்த கீரியின் கர்ஜனையை பார்த்து மிராண்டா சிங்கங்கள் பின்வாங்கிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி