தார் சாலை பணிக்கு பூமி பூஜையிட்டு துவக்கி வைத்த எம்எல்ஏ

75பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரணியமங்கலம் ஊராட்சி வலையப்பட்டியில் இருந்து பணிக்கம்பட்டி வரை கட்டளை மேட்டு வாய்க்கால் கரையோரம் செல்லும் தார் சாலையினை பலப்படுத்த எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 35. 89 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இன்று புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு எம்எல்ஏ பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திமுக மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன், குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், வளையப்பட்டி சரவணன், ஒப்பந்ததாரர் கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி