கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளரிடம் தமிழர் தேசம் கட்சி மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் கோரிக்கை மனு ஒன்றை இன்று அளித்துள்ளார். அதில் அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் பௌர்ணமி கிரிவலம் சுற்றுப்பாதையில் பக்தர்கள் சுற்றி வருவார்கள். எனவே கல் குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களை ஒரு நாள் மட்டும் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.