காவல்காரன் பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம்

73பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காவல்காரன்பட்டி சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடைபெற்றது. குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். தோகைமலை ஒன்றிய சேர்மன் சுகந்தி சசிகுமார், வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, வடசேரி, புழுதேரி, ஆர். டி மலை ஊராட்சி மன்ற தலைவர்கள், மருத்துவத்துறை காவல்துறை வருவாய்த்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி