சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

67பார்த்தது
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா அணியாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைராஜ் மகன் அழகுராஜ் (44). இவர் காணியாளம்பட்டி நன்னிபாறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த மாயனூர் போலீசார் மதுவிற்ற அழகுராஜ் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 9 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி