நகைச்சுவை மன்னர் கலைஞர் கருணாநிதி

60பார்த்தது
நகைச்சுவை மன்னர் கலைஞர் கருணாநிதி
பத்திரிக்கையாளர், கதாசிரியர், வசனகர்த்தா, அரசியல்வாதி, எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கிய கருணாநிதிக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம். ஒருமுறை உடல்நலக்கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரிடம் மருத்துவர், மூச்சை நன்றாக இழுத்து பிடியுங்கள் என கூறிவிட்டு சிறுது நேரத்தில் மூச்சை விடுங்கள் என சொன்னார். அதற்கு கருணாநிதி, “மூச்சை விடக்கூடாது என்று தான் மருத்துவமனைக்கே வந்திருக்கேன்” என சொல்லி ஒரே போடாய் போட்டார்.

தொடர்புடைய செய்தி