கன்னியாகுமரி தொகுதியில் யாருக்கு வெற்றி? LOKAL APP கருத்துக்கணிப்பு

3617பார்த்தது
கன்னியாகுமரி தொகுதியில் யாருக்கு வெற்றி? LOKAL APP கருத்துக்கணிப்பு
மக்களவை தேர்தலையொட்டி நமது LOKAL APP சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி, கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்துக்கு ஓட்டுப்போட போவதாக 49.22% பேர் தெரிவித்துள்ளனர். அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்துக்கு 4.00% பேரும், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 35.66% பேரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் மரிய ஜெனிபருக்கு 11.12% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி