சாலை மேம்பாடு பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

62பார்த்தது
சாலை மேம்பாடு பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று வெள்ளமோடி - பேயோடு வரை நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன் உட்பட பலர் உள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி