கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் அருகே பொறியாளர் வினோ என்பவர் குடும்பத்துடன் ஆலயத்திற்கு பிரார்த்தனைக்கு சென்று இருந்தார், இந்த நிலையில் கொள்ளையர்கள் , நேற்று வினோவின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை, வைர நெக்லஸ் பணம் கொள்ளை கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.