கன்னியாகுமரி மாவட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சித்தலைவர். அழகுமீனா, தலைமையில் தக்கலை அரசுப்பள்ளி கலையரயங்கில் அரசுப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட ஆங்கில கற்றல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்,