குமரி: முன்னாள் அமைச்சரை வரவேற்ற கவுன்சிலர்

79பார்த்தது
குமரி: முன்னாள் அமைச்சரை வரவேற்ற கவுன்சிலர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அ. தி. மு. க ஆலோசனை கூட்டத்திற்கு இன்று வருகை தந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை நாகர்கோவில் வடக்கு மண்டல செயலாளரும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஸ்ரீ லிஜா சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், குமரி சட்டமன்ற உறுப்பினருமான N. தளவாய்சுந்தரம் உடனிருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி