சாகசம் செய்த ஸ்பைடர் மேன்.. செக் வைத்த போலீஸ்

56பார்த்தது
டெல்லியில் ஸ்பைடர் மேன் உடையில் ஆபத்தான ஸ்டண்ட் செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்பைடர் மேன் உடையணிந்த ஒரு நபர் ஸ்கார்பியோ காரின் பானட் மீது ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானது. இதனையடுத்து ஸ்பைடர் மேன் உடையில் இருந்த 20 வயது ஆதித்யா மற்றும் வாகன ஓட்டி கௌரவ் சிங் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் 26 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you