முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு

74பார்த்தது
முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட முப்பந்தல் இசக்கியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பொங்கல் வழிபாட்டில் கேரள பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

தொடர்புடைய செய்தி