கோட்டாரில் விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளம்பெண்

61பார்த்தது
கன்னியாக்குமரி மாவட்டம்: கோட்டார் பகுதியில் டாரஸ் லாரி ஒன்று சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சாலையில் விபத்து நடந்த போது நடந்து வந்த இளம் பெண் உயர் தப்பினார். விசாரணையில்
ஓட்டுநருக்கு வலிப்பு நோய் வந்ததால் விபத்து ஏற்பட்டதது தெரிய வந்தது உள்ளது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி