தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குமரி கிழக்கு மாவட்ட திமுக நாகர்கோவில் மாநகர இளைஞர் அணி மற்றும் SKIP India சார்பில் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் கராத்தே ராஜேஷ் அவர்களின் ஏற்பாடில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியினை இன்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.