நாகர்கோவிலில் பிஎம்எஸ் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்.

63பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க அரசு உடனடியாக நிலம் வழங்க வேண்டும், நெல்லைக்கு இஎஸ்ஐ மருத்துவமனையை கொண்டு செல்லக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு BMS தொழிற்சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி