குமரி -கால்வாய்களை தூர்வார கேட்டு ஆட்சியரிடம் மனு.

57பார்த்தது
குமரி -கால்வாய்களை தூர்வார கேட்டு ஆட்சியரிடம் மனு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான கால்வாய்கள், கிளை கால்வாய்கள் உட்பட அனைத்து கால்வாய்களும் தூர்வாராததால் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் இரண்டாம் போக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி