கால்வாய்களை சீரமைக்க கோரி குமரி ஆட்சியரிடம் மனு.

72பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி உடைந்து போன உடைப்புகளை சீரமைத்து கடைமடை வரை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்போது கன்னி பூ சாகுபடி தொடங்கியுள்ளதால் உடனடியாக கால்வாய்களை சரி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி