தாய் நாயின் பாச போராட்டம்! வீடியோ.

59பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் தாயுடன் விளையாடிக் கொண்டிருந்த நாய்குட்டி தீடிரென ஆட்டோ மோதி இறந்த நிலையில், குட்டியை தாய் நாய் சுற்றி சுற்றி வந்து முத்தம் கொடுத்து எழுப்பி பாச போராட்டம் நடத்தியது காண்போரை கண்கலங்க செய்தது. இதுகுறித்த வீடியோ பரவி வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி