நாகர்கோவிலில் நீர், மோர் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏ

51பார்த்தது
நாகர்கோவிலில் நீர், மோர் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏ
கோடைகாலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டப்பளை சந்திப்பு மற்றும் பள்ளி விளை வெட்டூர்ணிமடம் ஜங்ஷன் பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தளவாய் சுந்தரம் எம்எல்ஏ இதனை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நரசிங்க மூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி