ராஜாக்கமங்கலம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

51பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் ராஜகமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமானதாகவும் உறுதித் தன்மையுடனும் அமைத்திட வீட்டின் பயனாளி மற்றும் துறை அலுவலர்களுக்கு ஆட்சியாளர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி