தோட்டியோடு ஸ்ரீ ஸம்பு மஹாதேவர் தேவஸ்தானம் பூமி பூஜை*

53பார்த்தது
தோட்டியோடு ஸ்ரீ ஸம்பு மஹாதேவர் தேவஸ்தானம் பூமி பூஜை*
சுங்காங் கடை, தோட்டியோடில் அமைந்துள்ள ஸ்ரீ ஸம்பு மஹாதேவர் தேவஸ்தானத்தின் (தென்கயிலாயம்) கும்பாபிஷேக பூமி பூஜை மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சிவன் கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் வழக்கறிஞர் சிவக்குமார்,
சுப்பையா பிள்ளை, பிரபாகரன் ஆகியோர் தலைமையில் திருவனந்தபுரம் ராஜேஷ் நம்பூதிரி பூமி பூஜை நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா, பாஜக மாவட்ட பொருளாளர் பி. முத்துராமன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
நிறைவில் அனைவருக்கும் காலை அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி