குமரி: தீவிர வாக்கு சேகரிப்பில் நாம் தமிழர் வேட்பாளர்.

1048பார்த்தது
கன்னியாகுமரி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மரிய ஜெனிபர், நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெனிபர், நேற்று குளச்சல் நடுவன் தொகுதி பகுதியில் வாக்காளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி