குமரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெனிபர் பேட்டி.

549பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்த எம்பி விஜய் வசந்தோ அல்லது தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏனென்றால் அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெனிபர் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தொடர்புடைய செய்தி