எதிர்க்கட்சி துணைத் தலைவராகும் கனிமொழி?

10976பார்த்தது
எதிர்க்கட்சி துணைத் தலைவராகும் கனிமொழி?
சென்னையில் மாலை 6 மணிக்கு திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் தேர்தலில் வென்ற 40 வேட்பாளர்களும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக எம்பியாக இருந்துவரும் கனிமொழிக்கு எதிர்க்கட்சியின் துணைத்தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான பேச்சுக்கள் இருந்துவருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி எம்.பிக்கு வழங்க காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி