'கங்குவா' ரூ.2000 கோடி வசூல் செய்யும்.. ஞானவேல் ராஜா

69பார்த்தது
கங்குவா படம் ஆயிரம் கோடி வசூல் என்ற மைல்கல்லை எட்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தயாரிப்பாளர், “படம் 500 கோடியை நெருங்கினாலும், 700 கோடியை நெருங்கினாலும் ஜிஎஸ்டி செல்லானை ஸ்டூடியோ கிரீன் அக்கவுண்ட்டில் ட்வீட் செய்ய சொல்லிவிடுகிறேன். மேலும் ”நான் 2000 கோடி வசூலை எதிர்பார்க்கிறேன். நீங்க என்னன்னா 1000 கோடினு குறைச்சு சொல்றீங்க” என்ற பதிலையும் ஞானவேல் ராஜா அளித்திருந்தார்.

நன்றி: கலாட்டா

தொடர்புடைய செய்தி