செங்கல்பட்டு நகரத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் 209வது புதிய ஆம்புலன்ஸ்
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு முனிஸ் முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் 109 ஆவது புதிய ஆம்புலன்ஸ் சேவையை செங்கல்பட்டு நகருக்கு அர்ப்பணித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் யூனிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகச் சேர்ந்த மல்லை சத்தியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த ஈ சங்கர் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய மல்லை சத்தியா பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.