காஞ்சிபுரம்: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

78பார்த்தது
காஞ்சிபுரம்: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நவம்பர் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 வருடங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி