மாமல்லபுரத்தில் விஜயின் உருவத்தை பச்சை குத்திய நிர்வாகி

53பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கட்சியின் தலைவர் விஜய் அவர்களை பச்சை குத்தி வந்தது நிர்வாகிகள் இடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி