பெரும் விமான விபத்து தவிர்ப்பு (வீடியோ)

70பார்த்தது
அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையில் நடக்கவிருந்த பெரும் விபத்து விமானியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் தரையிறங்க முயற்சித்தபோது அதன் குறுக்கே தனியார் ஜெட் விமானம் அங்கீகாரம் இல்லாமல் நுழைந்தது. உடனே சுதாரித்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானி லேண்டிங் ஆவதற்கு முன்பே மீண்டும் டேக்ஆஃப் செய்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி