விஜய் பேச்சில் திடீர் மாற்றம்.. மேலோட்டமாக விமர்சனம்

81பார்த்தது
விஜய் பேச்சில் திடீர் மாற்றம்.. மேலோட்டமாக விமர்சனம்
தவெக தலைவர் விஜய்யின் இன்றைய பேச்சில் சற்று பொறுமையும், இயல்பும் இருந்தது கவனிக்கத்தக்கது. கடந்த அக்டோபரில் நடந்த தவெக முதல் மாநாட்டில் அனல்பறக்க பேசி திமுக, பாஜக, நாதகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த 5 மாத இடைவெளியில் நிறைய அரசியல் திருப்பங்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது. இதனிடையே தவெக கொள்கை தலைவர் பெரியார் பற்றிய சீமானின் விமர்சனம் குறித்து விஜய் ஒன்றுமே பேசவில்லை. மாறாக பாஜக, திமுகவை சீமானின் 'What Bro It's Very Wrong Bro' என்ற டயலாக்கை பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி