P.V. சிந்து எனும் சாதனை மங்கை

60பார்த்தது
P.V. சிந்து எனும் சாதனை மங்கை
விளையாட்டு துறைகளிலும் பெண்கள் பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. தனது சாதனைகள் மூலம் இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் பி.வி.சிந்து. இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக பி.வி.சிந்து கருதப்படுகிறார்.

தொடர்புடைய செய்தி