நில தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் மகன்கள்

73பார்த்தது
நில தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் மகன்கள்
செய்யூர் அருகே நில தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் மகன்கள்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள ஆக்கிணாம்பட்டு கிராமத்தில் நில தகராறில் தம்பியை அண்ணன் மற்றும் அண்ணனின் இரு மகன்கள் சேர்ந்து அடித்த கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை சேகத்தில் மூழ்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து செய்யூர் போலீசார் விசாரணை செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி