திருஞான சம்பந்தர் எழுந்தருள தயாராகும் வெள்ளித்தேர்

58பார்த்தது
திருஞான சம்பந்தர் எழுந்தருள தயாராகும் வெள்ளித்தேர்
மதுரை ஆதீனத்தின் குரு மூலவர் திருஞான சம்பந்த பெருமானின் குருபூஜை பெருவிழா வைகாசி மூல நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து ஆண்டு தோறும் திருஞான சம்பந்த பெருமாள் வெள்ளி தேரில் எழுந்தருளும் வெள்ளித் தோராட்டம் இன்று (மே 25) மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.

இதற்காக திருஞானசம்பந்தர் எழுந்தருள தயாராகி வரும் வெள்ளித்தேர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தயாராகி வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி