இளநிலை உதவியாளர் 8 பேருக்கு செங்கையில் பதவி உயர்வு

55பார்த்தது
இளநிலை உதவியாளர் 8 பேருக்கு செங்கையில் பதவி உயர்வு
ஊரக வளர்ச்சித்துறையில், இளநிலை உதவியாளர்கள் எட்டு பேருக்கு பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்லை, சித்தாமூர், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றிய ஏழு இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர் ஒருவர் என, மொத்தம் எட்டு பேருக்கு பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி