நடுபழனி மரகத தண்டாயுதபாணி திருக்கோயில் கந்த சஷ்டி விழா

75பார்த்தது
நடுபழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்
கந்த சஷ்டி பெருவிழா
ஏராளமான பக்தர்கள் நீண்ட
வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அடுத்த
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள
நடுபழநி பெருங்கருணை
அருள்மிகு ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி பெருவிழா 6-ம் நாள்
உற்சவத்தை முன்னிட்டு முருகப்பெருமான் இராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு
அருள் பாலித்தார். இதில்
திரளான பக்தர்கள் கலந்து
கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி