செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில்
கனஈழத்தமிழரசன் அவர்களின் ஏற்பாட்டில் மதுராந்தகம் நகரில் எழுச்சித் தமிழர் அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு வீதி வீதியாக சென்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செய்யூர் பொன்னிவளவன் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது.