மதுராந்தகம் அருகே தேசிய நிலையில் இரு அரசு பேருந்துகள் 2 கார்கள் தொடர் மோதல் போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அரசு பேருந்து இரண்டு கார் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் கடும் போக்குவரத்து நெரிசல்
இன்று இரண்டு நாள் வாழ விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களுக்கு சென்று சென்னை திரும்பும் வாகனங்கள் அதிகப்படியாக படை எடுத்து செல்கின்றன இதன் காரணமாக திருச்சி டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகப்படியான வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் மதுராந்தகம் அருகே கள்ளபிரான்புரம் என்ற இடத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்து முன்னால் சென்ற கார் மீது மோதியதில் முன்னாள் சென்ற கார் அது முன்னாள் சென்ற கார் மீதும் அரசு பேருந்து மீதும் தொடர் சங்கிலி போல் மோதியதில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்காணப்பட்டது சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் போக்குவரத்து ஆய்வாளர் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.