நெல்வாய் அரசு நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா

80பார்த்தது
மதுராந்தகம் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு , தாத்தாவின் கல்வெட்டுப் பார்த்து நெகிழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நெல்வாய் அரசு நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது இதில் ஒரு கட்டிடத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் தாத்தாவாக அன்பில் தர்மலிங்கம் அவர்கள் ஒரு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து கல்வெட்டை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தார்

இப்பள்ளிக்கு வருகை தந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இங்கு மாணவர்கள் இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை வைத்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அழகான பொம்மைகளை பார்த்து வியந்து போனார் அதற்காக மாணவர்களை வெகுவாக பாராட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி