மேல்மருவத்தூருக்கு இருமுடி கட்டிக் வந்த பெண்மாரடைப்பால் பலி

60பார்த்தது
மேல்மருவத்தூருக்கு இருமுடி கட்டிக் வந்த பெண்மாரடைப்பால் பலி
மேல்மருவத்தூருக்கு இருமுடி கட்டிக் கொண்டு பேருந்தில் வந்த பெண் கனகா வரும் வழியிலேயே மாரடைப்பால் பலி பக்தர்கள் சோகம் கோவிலுக்கு செல்லாமல் திரும்பிச் சென்றனர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் விளந்தை கிராமத்தை சேர்ந்த கனகா என்பவர் அவருடன் 53 பேர் தனியார் தனியார் பேருந்து மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு இருமுடி கட்டிக் கொண்டு வரும் போது அச்சிறுப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடி அருகில் பேருந்து வரும் பொழுது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்
இதனால் பக்தர்கள் 53 பேரும் சோகத்தில் ஆழ்ந்தனர் பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு செல்லாமல் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி