நைனார் குப்பம் பகுதியில் பதினெட்டாம் ஆண்டு பொங்கல் விழா

64பார்த்தது
ஆட்டம் பாட்டம் கலை நிகழ்ச்சி விளையாட்டு போட்டிகளுடன் கொண்டாடிய பொங்கல் விழா


செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நைனார் குப்பம் பகுதியில் பதினெட்டாம் ஆண்டு பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த விழாவில் கிராம மக்கள் ஒன்று கூடி பொங்கலிட்டு வழிபட்டனர் பின்பு பொங்கலை கொண்டாடும் வகையில் கபடி கயிறு இழுத்தல் உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் பரதநாட்டியம் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் திருக்குறள் கவிதை ஒப்பித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன இதில் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் சிறுமிகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்
இதில் பாரம்பரிய இசை யான பற இசை அடிக்கபட்டது இசைக்கு ஏற்ற போல் சிறுவர்கள் சிறுமிகள் பெண்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர் இந்த விழாவில் கிராம மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்
வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற உறுப்பினர் பரிசுகளை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி